🔴இன்று உலக இடது கை பழக்கம் கொண்டவர்கள் தினமாகும் - sri lankan tamil news today


இன்று ஆகஸ்ட் 13ம் திகதி . உலக இடது கை பழக்கம் உள்ளோர் தினமாகவும் . உலக சனத்தொகையில் வெறும் 10% வீதமனோர் இடது கை பழக்கம் கொண்டவர்களாக அறியப்படுகிறது .

இடது கை பழக்கம் கொண்டவர்களின் மூளை வித்தியாசமாக செயற்படுவதாகவும் , இதன் காரணமாக மற்றவர்களிடம் இல்லாத திறன்கள் இவர்களிடம் காணப்படும் எனவும் ஆராய்ச்சிகள் உறுதி செய்துள்ளன .

லியோனார்டோ டாவின்சி , ஐன்ஸ்டீன் , ஒபாமா , பில் கேட்ஸ் , சச்சின் டெண்டுல்கர் , மார்க் சுக்கர்பெர்க் , ஜஸ்டின் பீபர் , நீல் ஆமஸ்ட்ரோங் போன்ற பல பிரபலங்கள் இடது கை பழக்கம் கொண்டவர்கள் ஆவார்கள் .




sri lankan tamil news today

No comments:

Post a Comment