🔴தனியார் / தேசிய குறைந்தபட்ச சம்பள அதிகரிப்பு தீர்மானம் - sri lankan tamil news today


தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை 17,500 ரூபாவாகவும், தேசிய குறைந்தபட்ச தினக்கூலியை 700 ரூபாவாகவும் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

  தேசிய குறைந்தபட்ச தினசரி ஊதியம் முன்பு ரூ.500 ஆகவும், தேசிய குறைந்தபட்ச ஊதியம் ரூ.12,500 ஆகவும் இருந்தது.

இது தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது



sri lankan tamil news today

No comments:

Post a Comment