🔴மொட்டு வேட்பாளர் நாமல்

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளார் . 

குறித்த போட்டியில் இருந்து இறுதி நேரத்தில் தம்மிக பெரேரா வெளியேறிய நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது .

No comments:

Post a Comment