🔴நான் வரவில்லை - தம்மிக்க


 மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில் , தம்மிக பெரேரா தனக்கு மொட்டு கட்சியின் வேட்பாளராக வேண்டப்பட்ட கோரிக்கையை நிராகரித்துள்ளார் .

இதனை தொடர்ந்து நாமல் ராஜபக்ஷ மொட்டு கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ள செய்திகள் வெளியாகி உள்ளன .

No comments:

Post a Comment