🔴ஜனாதிபதி தேர்தலில் முஸ்லீம் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு


 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார் .

தமது கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தின் பின்பு ஊடகங்களுக்கு ஹக்கீம் இதனை அறிவித்துள்ளார் .

No comments:

Post a Comment