🔴நாளை போட்டியில் இலங்கைக்கு பாரிய இழப்பு


நாளை நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியில் வனிந்து ஹசரங்க  விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது .

முதலாவது போட்டியின் போது காலில் ஏற்பட்ட உபாதை காரணம் என தெரிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment