ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால், அதிகரிக்கும் ஒவ்வொரு நபருக்கும் 200 மில்லியன் ரூபா வீதம் செலவாகும் என தாம் நம்புவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையாளர் நாயகம்,
"ஒரு வேட்பாளர் அதிகரித்தவுடன், குறைந்தபட்சம் 200 மில்லியன் செலவுகள் அதிகரிக்கும். அது இந்த நாட்டு மக்களின் பணம். சித்தாந்த ரீதியாக வருபவர்கள் சிலர். நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை . ஒரு வாக்குச் சீட்டை 27.5 அங்குலம் மட்டுமே அச்சிட முடியும். வேட்பாளர் எண்ணிக்கை அதிகரித்தால் வாக்கு சீட்டு 2 பக்கத்திற்கு செல்லும் , இதனால் ஒரு ஓட்டுப்பெட்டியில் போடும் ஓட்டுகளின் எண்ணிக்கை அளவு குறையும் . அனைத்து செலவுகளும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்
sri lankan tamil news today

No comments:
Post a Comment