🔴எம்.பி. சுமந்திரன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது - sri lankan tamil news today


பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பயணித்த சொகுசு ஜீப் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது கிளிநொச்சி 155 கிலோமீற்றர் மின்கம்பத்திற்கு அருகில் எம்.பி.யின் ஜீப் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், எம்.பி.யின் வாகனத்தின் முன் பகுதி சிறிதளவு சேதமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.  மோட்டார் சைக்கிளை கவனக்குறைவாக ஓட்டியதே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.



sri lankan tamil news today

No comments:

Post a Comment