🔴மேலும் ஒரு கட்சி ரணிலுடன் இணைவு


இலங்கை சுதந்திர கட்சி ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக சற்றுமுன் அறிவித்துள்ளது .

இன்று மாலை ஒன்று கூடிய இலங்கை சுதந்திர கட்சி செயற்குழு சற்றுமுன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

No comments:

Post a Comment