🔴சஜித் பக்க விக்கெட் வீழ்ந்தது , பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில்


2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


இதை அவர் தனது சமூக வலைத்தளங்களில்  அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகா இதுவரையில் சஜித் தலைமையிலான சமஜி ஜன பலவேகயில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment