கடந்த 3 வாரங்களில் 127,925 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள், எண்ணிக்கை 30,442.
அதுமட்டுமின்றி பிரிட்டன், சீனா, ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இந்நாட்டுக்கு வந்துள்ளனர்.
அதன்படி, இந்த ஆண்டு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இதுவரையில் 1,138,174 ஆகும்.
sri lankan tamil news today

No comments:
Post a Comment