🔴வவுனியாவில் நில அதிர்வு ?? - sri lankan tamil news today


வவுனியா மாவட்டத்தின் பல இடங்களில் அதிர்வு ஒன்று பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

இரவு 11.15 மணி அளவில் வவுனியாவில் பல இடங்களில் நில அதிர்வு போன்று உணர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது .

அங்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பாக தற்போது ஆராயப்படுகிறது .



sri lankan tamil news today

No comments:

Post a Comment