🔴நாளை பாடசாலைகள் நடைபெறுவது தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவிப்பு - sri lankan tamil news today


இந்த செய்தி பாடசாலை செல்லும் வயதில் குழந்தைகள் இருக்கும் பெற்றோருக்கு உரியது .

நாளை (28) அன்று பாடசாலைகள் நடத்துவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை பிரகாரம் நாளைய தினம் அனைத்துப் பாடசாலைகளும் சாதாரண முறையில் இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது .



sri lankan tamil news today

No comments:

Post a Comment