🔴வவுனியாவில் நேற்று இரவு சிறிய நிலநடுக்கம் பதிவு - sri lankan tamil news today


வவுனியா மாவட்டத்தின் பல இடங்களில் நேற்று 11 மணி அளவில் நில நடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது .

இது தொடர்பாக ஆராய்ந்த புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் , அங்கு 2.3 ரிக்டர் அளவிலான சிறிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது .



sri lankan tamil news today

No comments:

Post a Comment