🔴சர்வதேச காற்பந்து வீரர் ஒருவர் திடீரென உயிரிழப்பு - sri lankan tamil news today

மாண்டினீக்ரோ தேசிய கால்பந்து அணியின் கோல்கீப்பராக இருந்த மத்திஜா சர்கிக் திடீரென உயிரிழந்துள்ளார்.

இங்கிலாந்தின் இரண்டாம் நிலை காற்பந்து கழகமான மில்வால் அணிக்காக விளையாடிய மொண்டெனேகுரோ கோல்கீப்பர் மதிஜா சர்கிக்  அவருக்கு வயது 26.

மில்வால் கழகம் சார்கிக் இறந்ததை சனிக்கிழமை அறிவித்தது.  மேலும் இவரின் இறப்புக்கான காரணங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

அவர் கடைசியாக ஜூன் 5 ஆம் தேதி பெல்ஜியத்திற்கு எதிரான போட்டியில் தனது நாட்டுக்காக விளையாடியதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

No comments:

Post a Comment