🔴புகையிரத பாதையில் பஸ் ஐ செலுத்திய சாரதி சற்றுமுன் கைது


இன்று காலை வாகன நெரிசல் காணப்பட்ட பாதை ஒன்றில் பஸ் சாரதி ஒருவர் பஸ் ஐ புகையிரத பாதை ஊடக ஓட்டிசெல்ல முயற்சி செய்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி இருந்தது .

குறித்த சம்பவம் புவக்பிடிய பகுதியில் இடம்பெற்றுள்ளது . இதனை தொடர்ந்து குறித்த சாரதியை பொலிசார் எம்பிலிபிடிய பகுதியில் கைது செய்துள்ளனர் .

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .




Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today , sri lankan tamil news today ,  today sri lanka news tamil

No comments:

Post a Comment