🔴உலகில் ஹனிமூன் செல்ல சிறந்த இடங்களில் இலங்கையும் உள்ளடக்கம்


உலகில் தேனிலவுக்கான சிறந்த 20 நாடுகளில் இலங்கைக்கு 5வது இடம் வழங்கப்பட்டுள்ளது .

அதன்படி, என்ஜாய் டிராவல் என்ற சர்வதேச இணையதளம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், தாய்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.

மேலும், குறித்த லிஸ்டில் இலங்கை இடம் பிடித்தமைக்கான காரணமாக , இலங்கையின்  அற்புதமான மலைத்தொடர்கள் , பசுமையான தேயிலை தோட்டங்கள், அழகான கடற்கரைகள் மற்றும் வன அனுபவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன .

மேலும், இலங்கையின் கவர்ச்சிகரமான இடமான காலியும் தரப்படுத்தலில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.


Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today , sri lankan tamil news today ,  today sri lanka news tamil

No comments:

Post a Comment