🔴ஜஸ்ட் இன் - லிட்ரோ கேஸ் விலை குறைப்பு


🔴 லிட்ரோ கேஸ் விலை குறைப்பு

மாதாந்த எரிவாயு விலை சூத்திரத்தின் படி இன்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ கேஸ் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது .

◼️12.5 Kg   - ரூ. 150 குறைப்பு
◼️5 Kg  - ரூ.  60 விலை குறைப்பு
◼️2.3Kg ரூ.  28 விலை குறைப்பு


புதிய விலைகள்

◼️12.5 Kg  - ரூ.  3790
◼️5 Kg 95  - ரூ.  1522
◼️2.3 Kg  - ரூ.  712





Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today , sri lankan tamil news today ,  today sri lanka news tamil

No comments:

Post a Comment