நேற்று எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டது . அதன்படி ஓட்டோ டீசல் ரூபா 16 இனால் விலை குறைக்கப்பட்டுள்ளது .
டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணங்களை குறைக்க முடியாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது .
டீசல் விலை 4% குறைந்தால் மாத்திரமே பஸ் கட்டணங்களை விதிமுறைக்கு ஏற்ப குறைக்க முடியும் எனவும் , நேற்றைய குறைப்பின் பிரகாரம் அது 2.8% ஆகும் .
டீசல் விலை ரூபா 307 க்கு வரும் போது மீண்டும் பஸ் கட்டணங்களை குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today , sri lankan tamil news today , today sri lanka news tamil

No comments:
Post a Comment