🔴இரண்டாவது பயிற்சி போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி


டீ20  உலகக் கிண்ணத்தின் இலங்கை கலந்துகொண்ட இறுதி பயிற்சி போட்டி இன்று  அயர்லாந்து அணிக்கு எதிராக அமெரிக்காவின் லொண்டர்ஹில்லில் நடைபெற்றது .

இந்தப் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது . இதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 08 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது .

  164 ரன்கள் என்ற இலக்குடன் காலம் இறங்கிய  நெதர்லாந்து  18.2 ஓவர்களில் 122 ரன்களுக்கு மொத்த விக்கெடுக்களையும் இழந்து தோல்வியை தழுவியுள்ளது .

நாளை மறுநாள் உலகக்கிண்ண டீ20 தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் , இலங்கை தனது முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணியை எதிர்வரும் திங்கள் அன்று மோதவுள்ளது .

No comments:

Post a Comment