டீ20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக அமெரிக்கா செல்வதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸுக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான செய்தியை மறுப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா, குசல் மெண்டிஸின் வீசா நிராகரிக்கப்படவில்லை எனவும், தற்போது அது தயார் செய்யப்பட்டு வருவதாகவும் விளக்கமளித்துள்ளார்.
இன்னும் இரண்டு நாட்களில் அவரின் விசா கிடைக்கும் என அஷ்லி டி சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார் .
எவ்வாறாயினும், விசா நடவடிக்கைக்காக அமெரிக்க தூதரகம் குசலிடம் மேலதிக தகவல்களை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
இதேவேளை, 2020 ஆம் ஆண்டு பாணந்துறை பிரதேசத்தில் குசல் மென்டிஸ் மூலம் இடம்பெற்ற கார் விபத்து தொடர்பான தகவல்களை அமெரிக்க தூதரகம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .
Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

No comments:
Post a Comment