இலங்கை முஸ்லிம்களுக்காக பாரிய சேவைகளையாற்றிய அரசியல்வாதியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக “அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” ஒன்றை விரைவாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
25 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள குறித்த நினைவு அருங்காட்சியகம் எம்.எச்.எம்.அஷ்ரபின் பிறந்த ஊரான கல்முனையில் நிர்மானிக்கப்படவுளள்து .
திறமையான சட்டத்தரணியான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப், புகழ்பெற்ற அரசியல்வாதி என்பதோடு கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்காக அதிக சேவை செய்த நபராக மதிக்கப்படுகின்றார் .
Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

No comments:
Post a Comment