🔴தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை


அஸ்ட்ரா செனிகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட எவரும் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக அஸ்ட்ரா செனிகா மீது தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில்  அஸ்ட்ரா செனிகாவை தயாரிக்கும் நிறுவனம்  , பக்க விளைவுகள் அரிதாகவே ஏற்படும் என்று  முன்பே ஒப்புக்கொண்ட விடயம் என அவர் கூறியுள்ளார்  .

இந்த பக்க விளைவுகள் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட காலத்தில் ஏற்படுபவை என்றும் , எதிர்காலத்தில் இதன் காரணமாக பாதிப்புக்கள் ஏற்படாது என்றும் திரு.விஜேவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார் .

எனவே  தடுப்பூசி அவ்வளவு பாதகமான விளைவை ஏற்படுத்தாது என்று அவர் தெரிவித்துள்ளார் .





Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

No comments:

Post a Comment