இலங்கையில் 'சிகிபில்லா' என்ற விலங்கு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் புகைப்படங்கள் போலியானவை என ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
'சிகிபில்லா' என்று சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலங்கினத்தைப் பற்றிய தகவல்கள் எங்கும் பதிவாகவில்லை என இலங்கையில் உள்ள தேசிய தேசிய வன பூங்காவொன்றின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது .
“அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட சிகிபில்லா என்ற விலங்கு 103 ஆண்டுகளுக்குப் பிறகு யால தேசியப் பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆன செய்தி தொடர்பாக ஏ.எப்.பி நிறுவனம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது .
இதன்படி, அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட இந்த விலங்கு போன்ற உயிரினம் யால பூங்காவில் இருந்து மீண்டும் தோன்றியுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகள் பொய்யானவை என ஏ.எப்.பி சுட்டிக்காட்டியுள்ளது.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விலங்கியல் சிரேஷ்ட விரிவுரையாளர் கனிஷ்க உக்குவெல, 'சிகிபில்லா' போன்ற விலங்கு இலங்கையில் எங்கும் இல்லை என்றும், இவ்வாறான ஒரு விலங்கு உலகில் எங்காவது உள்ளதா என்பது கூட சந்தேகமே என்றும் ஏ.எப்.பி இடம் தெரிவித்துள்ளார் .
Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

No comments:
Post a Comment