மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது .
எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிக்கையை திணைக்களம் வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இலங்கைக்கு அருகிலுள்ள தாழ்வான வளிமண்டலத்தில் நிலவும் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் தொடர் மழை எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
மேற்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளில் காலையிலும் மழை பெய்யக்கூடும்.
இதேவேளை, இடியுடன் கூடிய மழை , பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக் கொள்கிறது.
இதேவேளை, பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது .
இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் அபாய பகுதிகளுக்கு முதல் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

No comments:
Post a Comment