இந்த ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பொதுப் பரீட்சையின் விஞ்ஞான பாடத்திற்கு இரண்டு இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திரு.ஆந்த் ஜயசுந்தர அறிவித்துள்ளார் .
விஞ்ஞானப் பாடத்தின் 9 மற்றும் 39 ஆகிய வினாக்களுக்காக இவ்வாறு இரண்டு புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார் .
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞான வினாத்தாள், ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக தயாரிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார் .
Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

No comments:
Post a Comment