இந்த வருடத்தின் முதல் காலாண்டில், அரச வருமானம் 834 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது . இது அரசு எதிர்பார்த்த வருமானத்திற்கு மேலதிகமான 6 சதவீத வளர்ச்சியாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார் .
இவ்வருடம் முதல் காலாண்டில் அரசு 787 பில்லியன் ரூபா அரச வருமானத்தை எதிர்பார்த்து இருந்தது . தற்போது அதனை விட அதிகமாக 834 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார் .
2020 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் அரசு 93,670 மில்லியன் ரூபாவை சமுர்திக் கொடுப்பனவுக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் ,
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 117,107 மில்லியன் ரூபாவை நலன்புரி உதவிகளை வழங்குவதற்காக அரசு செலவு செய்துள்ளது .
2020 ஆண்டை விட 25% அதிகரிப்பு 2024ஆம் ஆண்டில் அரசு நலன்புரி கொடுப்பனவுகளில் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார் .
ஜனாதிபதி ஊடக பிரிவு
Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

No comments:
Post a Comment