முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் மரணம் மின்சாரம் தாக்கி உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட பலத்த சேதம் காரணமாகவே ஏற்பட்டதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
களுத்துறை நாகொட பொது வைத்தியசாலை தடயவியல் மருத்துவப் பிரிவில் பிரேத பரிசோதனை இன்று 17ம் திகதி நடைபெற்றது.
அமைச்சர் விபத்துக்குள்ளான யடதோலவத்த, நவுத்துடுவ கரம்பெதர பிரதேசத்தை நேற்று 16ம் திகதி களுத்துறை சட்ட வைத்திய அதிகாரி நிபுணர் அவதானித்த பின்னர் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
முன்னாள் அமைச்சரின் மனைவி அமிதா நலிங்கனி அமரதுங்கவினால் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சடலம் அடையாளம் காணப்பட்டது.
Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

No comments:
Post a Comment