2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக முன்னிறுத்தியது தான் செய்த வரலாற்றுப் பிழை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அழிவுக்குக் காரணமானவர்கள் இருவர் என்றும் , அவர்கள் இருவரும் தன்னை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .
பதில் தலைவராக தற்போது செயற்படும் அமைச்சர் நிமல் சிறிபாத சில்வா தலைமை தாங்கும் சுதந்திர கட்சியானது உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார் .
தான் சுதந்திர கட்சியில் எவ்வித பதிவுகளையும் ஏற்க போவதில்லை எனவும் , கட்சியை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் தேவையான ஆதரவை வழங்குவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார் .
Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

No comments:
Post a Comment