தெனியாய, விஹாரஹேன, செல்வகந்த பகுதியிலுள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்டு வந்த ஆடு ஒன்று இன்று (26) அதிகாலை 4.00 மணியளவில் மனித முகத்தை போன்ற தோற்றம் கொண்ட குட்டி ஒன்றை ஈன்றெடுத்துள்ளது.
குட்டி பிறந்து அரை மணி நேரத்தில் இறந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் .
செல்வகந்தையில் வசிக்கும் அசந்தகுமார் என்பவர் வளர்த்து ஆடு இந்த குட்டியை ஈன்றுள்ளது.

No comments:
Post a Comment