🔴நாளை முதல் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பம்


தமிழ் சிங்கள புத்தாண்டு விடுமுறை நிறைவடைந்து நாளை மீண்டும் தமிழ் சிங்கள மொழி  பாடசாலைகள் ஆரம்பமாகின்றன .

அதன்படி இந்த வருடத்தின் முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகி அடுத்த மாதம் மூன்றாம் திகதி வரை நடைபெறவுள்ளது.

முதலாம் தவணையில் மூன்றாம் கட்டம் அடுத்த மாதம் 20ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடைபெற உள்ளது .

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை  மே மாதம் 06ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடத்த பரீட்சை திணைக்களம்  திட்டமிட்டுள்ளது.






Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

No comments:

Post a Comment