நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை நாளை ஏப்ரல் 25ஆம் திகதி முதல் கணிசமான அளவில் குறைக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் இன்று அறிவித்துள்ளனர்.
அதன்படி வாடிக்கையாளர்கள் 400 கிராம் பாக்கெட்டுகளில் ரூ.100 முதல் ரூ.140 வரையிலும், 1 கிலோ பாக்கெட்டில் இருந்து ரூ.250 முதல் ரூ.300 வரையிலும் குறைப்பை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்படுகிறது .

No comments:
Post a Comment