ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக பிபிசி சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது .
சனிக்கிழமை இரவு ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தும் என கூறியதை அடுத்து ஈரான் உஷார் நிலையில் இருந்தது .
ஈரானின் முக்கிய நகரங்களான இஸ்ஃபஹான், ஷிராக்ஸ் மற்றும் தெஹ்ரான் உள்ளிட்டவற்றின் மீது விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல மாகாணங்களில் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஈரான் அரசு செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.ஏ தெரிவித்துள்ளது.
ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தொலைவில் தெற்கே உள்ள இஸ்பஹானில் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
இஸ்ஃபஹான் ஈரானின் முக்கிய இராணுவ விமான தளம் மற்றும் பல ஈரானிய அணுசக்தி தளங்கள் உள்ள ஒரு முக்கிய நகரம் என தெரிவிக்கப்படுகிறது .
ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனத்திற்கு அமைய இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

No comments:
Post a Comment