இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உத்தியோகபூர்வ அறிவிப்பின் பின்னர்,
இலங்கை தொழிலாளர்களை ஏற்றிச்செல்ல இஸ்ரேலில் இருந்து இலங்கை வரும் விமானங்களை இஸ்ரேல் ஏர்லைன்ஸ் நிறுத்தியுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக அருண இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது .
ஆர்க்கியா எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் , இஸ்ரேல் இல் இருந்து சீஷெல்ஸ் சென்று இந்தியா ஊடக இலங்கை வந்து மீண்டும் இஸ்ரேல் செல்லும் .
இஸ்ரேல் செல்லும் இலங்கையர்கள் இந்த விமானத்தை இலகுவாக இஸ்ரேல் செல்லும் வாய்ப்பு இருந்தது .
நேற்று 17ம் திகதி குறித்த விமானம் இலங்கை வருவதாக நேர அட்டவணையில் காண்பித்த போதிலும் நேற்று குறித்த விமானம் இலங்கை வரவில்லை என விமான நிலையத்தை ஆதாரம் குறிப்பிட்டு அருண வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது .
Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

No comments:
Post a Comment