இலங்கையிலுள்ள வங்கிக் கணக்குகளில் மூன்று கோடியே நாற்பத்து மூன்று இலட்சம் (34,320,000) அளவிலான கணக்குகளில் , வைப்புத்தொகை ஐயாயிரம் ரூபாவிற்கும் குறைவான அளவே இருப்பதாக தெரியவந்துள்ளது.
நாட்டின் மக்கள் சனத்தொகை இரண்டு கோடி இருபது இலட்சம் என்றாலும், வங்கிகளிலுள்ள மொத்த கணக்குகளின் தொகை ஐந்து கோடியே எழுபத்தி இரண்டு இலட்சம் (57,200,000) அளவு எனவும்
அதில் 60% வங்கிக் கணக்குகள் 5000 ரூபாவிற்கும் குறைவான வைப்புத்தொகையை கொண்ட கணக்குகளாகும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார் .
சென்ற காலங்களில் வங்கிகளுக்கு செலுத்தப்படாத கடன் தொகை சாதாரணமாக 4% முதல் 5% வரை இருந்த போதிலும்,
தற்போது வசூலிக்கப்படாத கடன்களின் சதவீதம் 13% ஆக அதிகரித்துள்ளதாக அமைச்சர் மேலும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் .
(அருண செய்தி)
Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

No comments:
Post a Comment