🔴இலங்கையர்கள் 21 பேரை ஈரான் பாதுகாத்தது

ஓமன் வளைகுடாவில் கடும் புயலால் கவிழ்ந்த கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்களை ஈரானிய அவசர சேவைகள் காப்பாற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது .

குக் தீவுகளின் கொடியுடன் எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் தெற்கு நகரமான ஜாஸ்கில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர்  தொலைவில் மூழ்கியுள்ளதாக  ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

5 பேருக்கு மருத்துவ உதவி தேவை பட்டுள்ளதாகவும் , அவர்கள் ஜஸ்க் அவசர சேவைகளினால் சிகிச்சை பெறுவதாகவும் , ஏனையவர்கள் நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .




Ceylon paper , Ceylon news , ceylon tamil news , today news in tamil srilanka , news in tamil srilanka , ceylon paper news , srilanka tamil news , srilanka news tamil
Today srilanka tamil news , srilanka tamil news today

No comments:

Post a Comment