இதுவரை வெளியாகி உள்ள பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் படி எந்த ஒரு கட்சியினாலும் அங்கு ஆட்சி அமைக்க முடியாத நிலைமை உருவாகி உள்ளது.
பாகிஸ்தானில் அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு பாராளுமன்ற பெரும்பான்மையான 169 ஆசனங்களை பெற வேண்டும் . இருப்பினும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கூட்டணிக் கட்சிகள் 98 ஆசனங்களையும் நவாஸ் சரீபின் கட்சியானது 69 ஆசனங்களையும் பாகிஸ்தான் மக்கள் கட்சியானது 51 ஆசனங்களையும் இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் பெற்றுக்கொண்டுள்ளன .
இன்னும் 22 தேர்தல் முடிவுகள் அறிவிக்க வேண்டிய நிலையில் உள்ளது . அனைத்து கட்சிகளும் சிறு காட்சிகளுடன் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .

No comments:
Post a Comment