எதிர்வரும் மார்ச் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் கல்வி பயிலும் தரம் 1 இலிருந்து 5 வரையான மாணவர்களுக்கு மதிய உணவை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார் .
இந்த முன்னோடி திட்டத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் உள்ள 16 இலட்சம் ஆரம்பபிரிவு மாணவர்கள் நன்மை பெற உள்ளனர் . இந்த திட்டத்திற்கு அரசு 1600 கோடிகளை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார் .

No comments:
Post a Comment