சுதந்திர தினம் (04) ஞாயிற்றுக்கிழமையில் வந்தாலும் திங்கட்கிழமை 5ம் திகதி பொது விடுமுறை வழங்கப்படமாட்டாது என அரச நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை 5ம் திகதி வழமைபோல் அரச நிறுவனங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை 5ம் திகதி வழமைபோல் அரச நிறுவனங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment