🔴இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியீடு


அண்மையில் பாராளுமன்றதத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் (ஒன்லைன் சேப்ட்டி பில் ) பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான விசேட வர்த்தமானி மற்றும்

கெஹெலிய ரம்புக்வெல்ல இராஜினாமா செய்த சுற்றாடல் அமைச்சு பதவியை ஜனாதிபதியின் கீழ் வைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியாகி உள்ளன .

No comments:

Post a Comment