2024 வரவு செலவு திட்டத்தின் மூலம் 10 பில்லியன் தேர்தல்களுக்காக ஒத்துக்கப்பட்டுள்ளன . அந்த தொகையில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை நடத்தி முடிக்கும் வண்ணம் முகாமைத்துவம் செய்து கொள்ள அமைச்சரவையின் அவதானம் எழுந்துள்ளதாகவும் ,
மேலும் மாகாண சபை மற்றும் பிரதேச சபை தேர்தல்களுக்கான நிதி ஒதுக்கீடு 2025 வரவு செலவு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் எனவும் அமைச்சரவை முடிவுகள் தெரிவிக்கிறது .
மேலும் மாகாண சபை மற்றும் பிரதேச சபை தேர்தல்களுக்கான நிதி ஒதுக்கீடு 2025 வரவு செலவு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் எனவும் அமைச்சரவை முடிவுகள் தெரிவிக்கிறது .
No comments:
Post a Comment