சுற்றுச்சூழல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளதாக அருண செய்தி வெளியிட்டுள்ளது . எதிர்வரும் நாட்களில் புதிய அமைச்சர் ஒருவர் குறித்த பதவிற்கு நியமிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .
சுகாதார அமைச்சராக இருந்த வேளையில் நடந்த தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் கெஹெலிய ரம்புவெல்ல கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் .
சுகாதார அமைச்சராக இருந்த வேளையில் நடந்த தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் கெஹெலிய ரம்புவெல்ல கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் .
No comments:
Post a Comment