முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரது மனைவி இன்று சி.ஐ.டி இல் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார் .
நிஷாந்தவின் மரணம் வாகன விபத்து ஆக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த விபத்து நடந்த விதம் சந்தேகத்தை எழுப்புவதாக கூறி , முறையான விசாரணை ஒன்றை நடத்தும் படி நிஷாந்தவின் மனைவி தனது முறைப்பாட்டை செய்துள்ளார் .

No comments:
Post a Comment