பாகிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி மொபைல் மற்றும் இணைய சேவைகளை முழுமையாக பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது .
தீவிரவாத நிலைமை காரணமாக இதை செய்ய வேண்டிய நிலைமை நேரிட்டதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது .
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஐ நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பதவி நீக்கம் செய்து சுமார் 2 வருடங்களின் பின் குறித்த தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment