பொது போக்குவரத்து சேவைகளில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்ளும் நபர்களை அடையாளம் காணும் விஷேட திட்டம் ஒன்று முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது .
இரகசிய கமெரா கொண்ட பொலிஸ் பெண் அதிகாரிகள் மற்றும் சிவில் உடையில் பெண் பொலிஸ் அதிகாரிகள் கொண்ட 234 குழுக்கள் இதற்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு இன்று செய்த சோதனை நடவடிக்கையின் போது பஸ் ஒன்றில் பெண் ஒருவருக்கு பாலியல் சேட்டை செய்த 21 வயதான இரத்தினபுரி இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
இது சம்பந்தமாக முறைப்பாடு அல்லது தகவல் வழங்க 109 ஐ இலவசமாக அழைக்க முடியும் என பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கேட்டுக்கொள்கிறது .

No comments:
Post a Comment