ஊனமுற்றோர் , முதியோருக்கு மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு வழங்கும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார் .
அதன் படி 5000 ரூபாயாக இருந்த ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளி கொடுப்பனவு 7500 ரூபாயாகவும் , 2000 ரூபாய் ஆக இருந்த முதியோர் கொடுப்பனவு 3000 ரூபாய் ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது .

No comments:
Post a Comment