இலங்கை மின்சார சபையின் புதிய இணைப்பை ஒன்றை பெற்றுக்கொள்ளும் பொழுது அதற்கான முழு தொகையையையும் ஒரே முறையில் செலுத்த முடியாத நபர்களுக்கு தவணை அடிப்படையில் குறித்த தொகையை செலுத்துவதற்கான முறை ஒன்றை விரைவாக அறிமுகம் செய்யும் படி மின்வலு அமைச்சர் காஞ்சன அறிவுறுத்தியுள்ளார் .
மின்சார சபையின் ஏனைய சேவைகளுக்கு குறித்த தவணை அடிப்படையிலான முறையை அறிமுகம் செய்யும் படியும் அமைச்சர் வேண்டியுள்ளார் .
மின்சார சபையின் ஏனைய சேவைகளுக்கு குறித்த தவணை அடிப்படையிலான முறையை அறிமுகம் செய்யும் படியும் அமைச்சர் வேண்டியுள்ளார் .
No comments:
Post a Comment