நாரம்மலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி லொறி சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் இலக்க தகடு போலியானது என குளியாபிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
2007ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ள குறித்த மோட்டார் சைக்கிள் ஆனது இதுவரையில் பதிவு செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக அருண இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது .
2007ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ள குறித்த மோட்டார் சைக்கிள் ஆனது இதுவரையில் பதிவு செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக அருண இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது .
No comments:
Post a Comment