🔴பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது


எரிபொருள் விலை சூத்திரத்தின் படி இன்றிலிருந்து டீசல் விலை அதிகரிக்கப்பட்டாலும் பஸ் கட்டணங்களில் அதிகரிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது .

பஸ் சங்கங்களின் கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்காவிடின் இன்னும் 2 வாரங்களுக்குள் பஸ் கட்டணங்களை 10% அதிகரிப்போம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் இன்று ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ளார்  .

No comments:

Post a Comment