கஞ்சா தாவரங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி இன்று அளிக்கப்பட்டுள்ளது .
இந்த நடவடிக்கைக்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் செயற்பாடு முதலீட்டு சபையினால் மேற்கொள்ளப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் தெரிவித்ததாக அத தெரண செய்தி வெளியிட்டுள்ளது
இந்த நடவடிக்கைக்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் செயற்பாடு முதலீட்டு சபையினால் மேற்கொள்ளப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் தெரிவித்ததாக அத தெரண செய்தி வெளியிட்டுள்ளது
Update 2024.02.06 - இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் கூட்டத்தில் "கஞ்சா உற்பத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதாக இராஜாங்க அமைச்சர் தயானவின் கூற்றை பந்துல குணவர்தன மறுத்துள்ளார் . அவ்வாறான எவ்வித யோசனையும் அமைச்சரவைக்கு வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார் .
No comments:
Post a Comment